Homepage

Watch Movies Forum Photo Gallery Download Songs Tamil Friends Live Radios Contact

CTBC – Canadian Tamil Broadcasting Corporation

CTBC – Canadian TAMIL BROADCASTING CORPORATION,Tamil radio, tamil live radio, tamil mp3, illayabarathi, toronto tamil, toronto radio,toronto tamil radio, canada tamil, canada tamil radio, ctbc

SocialTwist Tell-a-Friend

Tags:

Similiar Posts

Subscribe to TamilWire Feed
Enter your email



One Comment on “CTBC – Canadian Tamil Broadcasting Corporation”

  • mathorupaakan wrote on 11 February, 2010, 18:07

    கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கப்படி, 12.2.10 அன்றே, மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும்———–…—————————————————————-ஒவ்வொரு
    மாதமும், பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின்
    பெயர் தான், மாதத்தின் பெயராக அமைகிறது. இந்தக் கணக்குப்படி, சில
    நேரங்களில், ஒ…ரே மாதத்தில் இரண்டு அமாவாசை ஏற்படுகிறது; அதற்கு முந்தைய
    இரண்டு தினங்களான, த்ரயோதசியும் 13, சதுர்த்தசியும் 14, மாதத்தின் முதல்
    மற்றும் கடைசி நாட்களில், சம கால அளவில் ஏற்படுகின்றன. அது போன்ற
    காலங்களில், மாதக் கடைசி நாள் அன்றே, சிவராத்திரி கொண்டாட
    வேண்டும்.மாதத்தின் முதலிலோ அல்லது கடைசியிலோ, த்ரயோதசி – சதுர்த்தசி
    அல்லது சதுர்த்தசி – அமாவாசை வந்தால், எந்த இரவில் சதுர்த்தசி அதிகமாக
    உள்ளதோ, அன்று தான் மகா சிவராத்திரி கொண்டாட வேண்டும். மகாசிவராத்திரி
    காலம் என்று அழைக்கப்படுவது, இரவு 9 மணிக்கு மேல், அதிகாலை 3 மணி
    வரையிலான, ஆறு காலங்கள் தான். ஒரு காலத்திற்கு, ஒன்றரை மணி நேரம் என்ற
    கணக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலே உள்ள விதிப்படி பார்த்தாலும்,
    கோகுலாஷ்டமியிலிருந்து 184வது நாள், மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்பட
    வேண்டும் என்ற விதிப்படியும், வரும் பிப்., 12ம் தேதி தான், மகா
    சிவராத்திரி ஏற்படுகிறது என்பதை அறிந்த கொள்ளலாம். வரும் மார்ச் 13ம்
    தேதி, மகாசிவராத்திரி ஏன் கொண்டாடப்படக் கூடாது என்பதற்கான விளக்கமும்
    உண்டு. அன்றைய தினம், மாசி 29ம் தேதி, சனிக்கிழமை ஏற்படும் சதுர்த்தசி
    திதியை விட, அடுத்த நாள் ஞாயிறு அன்று, 11 வினாடிகள், சதுர்த்தசி திதி
    அதிகமாக உள்ளது என்று கூறினாலும், அன்றைய தினம், “மீன சங்க்ரமண தோஷம்’
    உள்ளது. எனவே, அந்த இரண்டு தேதிகளிலுமே, மகா சிவராத்திரி கொண்டாட
    முடியாது.சிவராத்திரி முதல் காலத்தில், த்ரயோதசியும், சதுர்த்தசியும்
    கலப்பது, உத்தமத்தில் மத்திமம்; இரண்டாம் காலத்தில், திரயோதசி
    -சதுர்த்தசி, ஆரம்பத்தில் கலப்பது, உத்தமத்தில் அதமம் என ஆகமங்கள்
    கூறுகின்றன. எனவே, இவ்வாண்டு, தை மாதமே, கோவில் அனுஷ்டான வாக்கிய
    பஞ்சாங்கப்படி, 12.2.10 அன்றே, மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என,
    கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஞானசம்பந்த சிவாச்சாரியார் கூறியுள்ளார்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2009 TamilWire. All rights reserved.